Rummy – Koodamela Koodavechi Video | Imman | Vijay Sethupathi

Rummy – Koodamela Koodavechi Video | Imman | Vijay Sethupathi


About the Author: Garret Beatty

100 Comments

  1. கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே

    உன்கூட கொஞ்சம் நானும் வரேன் கூட்டிகிட்டு போனா என்ன

    ஒத்தையில நீயும் போனா அது நியாயமா

    உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா

    நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா

    நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா

    கூடமேல கூடவச்சு கூடலூரு போறவள

    நீ கூட்டிகிட்டு போகசொன்னா

    என்ன சொல்லும் ஊரும் என்ன

    ஒத்துமையா நாமும் போக இது நேரமா

    தூபத்தாலே தேச்சு வெச்சேன் ஒரு வீரமா

    நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா

    நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா

    சாதத்துல கல்லுபோல நெஞ்சுக்குள்ள நீ இருந்துது செரிக்காம சதி பண்ணுற

    சீயக்காய போல கண்ணில் சிக்கிகிட்ட போதும் கூட

    உறுத்தாம உயிர் கொல்லுற

    அதிகம் பேசமா அளந்து தான் பேசி

    எதுக்கு சடபின்னுர

    சல்லிவேர ஆணிவேராக்குற

    சட்டபூவ வாசமா மாத்துற

    நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற

    கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே

    நீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன

    எங்கவேணா போய்கோ நீ

    என்ன விட்டு போயிடாம

    இருந்தாலே அது போதுமே

    தண்ணியத்தான் விட்டுபுட்டு

    தாமரையும் போனதுன்னா

    தரமேல தலசாயுமே

    மறைஞ்சி போனாலும்

    மறந்து போகாத

    நெனப்புதான் சொந்தமே

    பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே

    உன்ன பார்க்க பார்க்க தான் இன்பமே

    நீ பார்க்காம போனாலே கிடையாதே மறுசென்மமே

    கூடமேல கூடவச்சி கூடலூரு…கூடலூரு போறவளே

    நீ கூட்டிகிட்டு போகசொன்னா

    என்ன சொல்லும் ஊரும் என்ன

    ஒத்தையில நீயும் போனா அது நியாயமா

    உன்னுடனே நானும் வாரேன் ஒரு வாரமா

    நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா

    நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா

  2. Dear all im writing this for reaching people who are looking to safeguard their families and who really care about their family members i work for bajaj capital as manager i really want to help people in securing their family members we deal with life insurance, health insurance, mutual funds and many others kindly contact it will be definitely helpful-8754424961

  3. HATS OFF TO IMMAN.THE SONG IS RINGING IN MY EARS ALWAYS. THIS SONG HAS TAKEN IMMAN TO HIMALAYAN HEIGHTS. EXPECT MORE SUCH MELODIES FROM HIM. KEEP IT UP, IMMAN. ALL THE BEST

  4. ஒரு துளிக்கூட ஆங்கிலம் வரிகள் இல்லாத தமிழ்பாடல்….❤❤❤

  5. The stupid clash between malayalis and tamizhans in comment section makes me to get out of the feel while hearing this song..stop this shit..😡😠

  6. I love vijay sethupathi.. He is forcing me to fall in love with his eyes over and over again.. Such a pair of soulful eyes….

  7. இந்த பாடல் எந்த இடத்தில் படமாக்கப்பட்டது தெரிந்தால் சொல்லவும். Intha song entha place la shoot pannathu sollunga friends

  8. ഇതു പോലുളള എണ്ണിയാലൊടുങ്ങാത്ത ഹിറ്റ്സ് തമിഴിൽ മാത്രമേ ഉള്ളൂ തമിഴ് ഗാനം ഇഷ്ടം

  9. 2014 ல என்னோட மறக்க முடியாத சாங் ❤️❤️❤️❤️😭😭😭

  10. മലയാളീസിനെ തട്ടി നടക്കാൻ പറ്റാത്ത അവസ്ഥ ആയി.. 😜😜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *